ரயில் சேவைகள் வழமைய நேர அட்டவணைப்படி முன்னெடுக்கப்படும்…

(FASTNEWS | COLOMBO) – இன்றைய தினம் (23) வழமைய நேர அட்டவணைப்படி ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 04.00 மணி முதல் குறித்த ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதாக ரயில்வே பொதுமுகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்த தெரிவித்திருந்தார்.