(FASTNEWS|COLOMBO) நேற்று(24) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
திரப்பனையில், ரக்வானையில், வவுணதீவு, மீகலேவ, பண்டாரகம, பலாங்கொட, மாத்தளை, தெல்தெனிய மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.