(FASTNEWS| COLOMBO) – பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனின் எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று(25) உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் ரயன் வேன் ரோயன் தொடர்ந்தும் விளக்கமறியலில்..