பிரதமர் ரணில் விக்கரமசிங்க கார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையினை சந்தித்து கலந்துரையாடல்..

(FASTNEWS| COLOMBO) – நாட்டின் நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன உள்ளிட்ட குழுவினர் கார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையினை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.