(FASTNEWS| COLOMBO) – புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைய அம்பாறை – சம்மாந்துறையில் மீட்கப்பட்ட பொருட்கள் தற்கொலை குண்டுதாரிகள் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட போது அணிந்திருந்த ஆடை மற்றும் திரை சீலை இரும்பு உருண்டைகள், ஜெலட்நைட் குச்சிகள், ட்ரோன், மடிகணினி மற்றும் மேலும் சில வெடிபொருட்கள் சற்றுமுன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குண்டுகள் தயாரிக்கும் வீடொன்று சம்மாந்துறையில் சுற்றிவளைப்பு..