பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீளவும் 06ம் திகதி திறக்கப்படும்..

(FASTNEWS| COLOMBO) – அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீளவும் எதிர்வரும் மே மாதம் 06ம் திகதி திறக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.