(FASTNEWS| COLOMBO) – கல்முனை, சம்மாந்துறை சவளக்கடை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மீளவும் அறிவிக்கும் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கல்முனை, சம்மாந்துறை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மீள் அறிவிக்கும் வரையில் ஊரடங்கு அமுலுக்கு…