(FASTNEWS|COLOMBO) பாதுகாப்புக் கருதி நாடளாவிய ரீதியில் இன்று(28) அறநெறிப் பாடசாலைகளை நடாத்த வேண்டாம் என, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
அறநெறிப் பாடசாலைகளை நடாத்த வேண்டாம் என கோரிக்கை…