எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் தேவ ஆராதனைகள் நடத்த வேண்டாம் என வேண்டுகோள்…

(FASTNEWS|COLOMBO) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(05) நட்டிலுள்ள அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களில் மத வழிபாட்டு நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களால் தேவ ஆராதனைகள் நடத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.