கடந்த புதன் கிழமை புத்தளம்-ஹிதாயத் நகரில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்பு வயதான காலத்தில் நடக்க முடியாத 90 வயதினை தாண்டிய தாய் ஒருவர் அமைச்சரிடம் சொன்ன வார்த்தை இது தான்
“றிஷாட் மகனே!
என்னை பார்பதற்கு யாரும் இல்லாத வேலை.மழை பெய்ந்தால் ஒழுகும் ஒழை கொட்டிலில் வாழ்ந்த வேலை எனக்காக உலக வீட்டு திட்டத்தில் எனக்கு ஒரு வீடு தந்தாய் இன்று நிம்மதியாக இருக்கின்றேன்.
தொலைகாட்சி மற்றும் ஏனைய ஊடாக உனக்கு எதிராக பலர் சதிகளை செய்கின்றார் என்று பலர் கதைத்து கொண்டார்கள்.
மகளே!
உனக்கு நான் அல்லாஹ்விடம் துஆ செய்கின்றேன் அல்லாஹ் உன்னை பாதுகாப்பான் என்று கண்ணிருடன் அந்த தாய் கூறினார்.


