ஷங்கிரிலா ஹோட்டல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியதால் அலரிமாளிகையில் திருமணம்…

(FASTGOSSIP| COLOMBO) – முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித் விஜிதமுனி சொய்சாவின் மகன் கஜிது சொய்சாவின் திருமண நிகழ்வானது நேற்று(02) கொழும்பு – அலரிமாளிகையில் இடம்பெற்றது.

குறித்த திருமண நிகழ்வானது ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெறவிருந்த நிலையில், குண்டுத் தாக்குதலுக்கு குறித்த ஹோட்டல் இலக்காகியமையினால் நிகழ்வானது அலரிமாளிகைக்கு மாற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.