(FASTNEWS|COLOMBO) உடன் அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுற்குபட்ட பகுதிகளில் நாளை(06) காலை 7.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.