மாலிங்கவின் துணிகர பந்து வீச்சினால் மும்பை அணி முதல் தகுதிச் சுற்றிற்கு தகுதி…

(FASTNEWS | COLOMBO) – ஐ.பி.எல். தொடரில் நேற்று(05) நடைபெற்ற இறுதி லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில், முதலிடத்துக்கு முன்னேறியதுடன், முதல் தகுதச் சுற்றில் சென்னை அணியை எதிர்கொள்ளவுள்ளது.