உலகக் கிண்ண போட்டியில் இலங்கை மோதவுள்ள போட்டிகள் இவைதான்..

(FASTGOSSIP|COLOMBO) – எதிர்வரும் ஜூன் 01ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியானது மோதவுள்ள போட்டிகள் இவைதான்…