(FASTNEWS | COLOMBO) – நீர்கொழும்பில்; நேற்று(05) ஏற்பட்ட அமைதியற்ற நிலைமை காரணமாக பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றின் மதிப்பீடுகளின் பின்னர் நட்டஈடு வழங்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரமர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு: