(FASTNEWS|COLOMBO) 2.9 கிலோ கிராம் ஐஸ் எனும் போதை பொருளுடன் சென்னையில் இருந்து வருகை தந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
2.9 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…