அவுஸ்திரேலியா – இலங்கை உடனான T-20 போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு…

(FASTNEWS | COLOMBO) – அவுஸ்திரேலிய அணியானது 2019ம் ஆண்டுக்கான எஞ்சிய போட்டிகளது அட்டவணையினை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சுற்றுலா இலங்கை அணியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இருபதுக்கு – 20 போட்டிகள் மூன்று கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இலங்கையுடனான போட்டி அட்டவணை;

ஒக்டோபர் 27 – எட்லட்
ஒக்டோபர் 30 – பிரிஸ்பேர்ன்
நவம்பர் 01 – மெல்பேர்ன்