அக்மீமன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் காவியுடைகள் மீட்பு..

(FASTNEWS – COLOMBO) – அக்மீமன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் தெஹிதுவ பகுதியில் வயல் நிலமொன்றுக்கு அருகிலிருந்து பழைய காவியுடைகள் உள்ளடங்கிய 20 பொதிகள் இன்று(09) கண்டுபிடிக்கப்பட்டதாகப் அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.