பெரும்பாலான் பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான் பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ, மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.