(FASTNEWS|COLOMBO) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் விமான பயணிகளுக்காக விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு விமானப்படை பேச்சாளர் தெரிவிதுத்துள்ளார்.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தணிப்பதற்கு இந்த நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.