கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரங்களில் பாதாள உலக உறுப்பினர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கும் நிலைமைகள் காணப்படுவதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கொழும்பில் பாரிய உருவப்பட பிரச்சார பலகைகளை நிர்மாணிக்க பங்களிப்பு வழங்கியவர்கள் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர் என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறியுள்ளார்.
(riz)