உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் மருதானையில் கைது…

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மொஹமட் ராபிக் என்பவர் 08 மில்லியன் ரூபா பணத்துடன் மருதானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்