(FASTNEWS|COLOMBO) இலங்கையில் பேஸ்புக் , வட்ஸ் எப் , வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.
குறுகிய காலத்திற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ எமக்கு தெரிவித்தார்.
நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையில் அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.