இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கை இன்று(13) ஆரம்பம்…

(FASTNEWS|COLOMBO) தரம் 1 தொடக்கம் 5 வரையிலான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கை இன்று(13) ஆரம்பமானது.

அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம்.எம்.ரட்நாயக்க தெரிவித்தார்.