(FASTNEWS|COLOMBO) மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்றிரவு(13) குழப்பகரமாக செயற்பட்டமைக்காக கைது செய்யப்பட்ட 09 பேரையும், எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் அவசரகால சட்டம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமாய சட்ட விதிகளுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.