(FASTNEWS|COLOMBO) – வடமேல் மாகாணத்தில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(14) மாலை 04 மணி முதல் 06 மணி வரை தளர்த்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மீண்டும் இன்று(14) மாலை 06 மணி முதல் நாளை(15) காலை 06 மணி வரை வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.