(FASTNEWS| COLOMBO) – தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவராக சந்தேகிக்கும் சஹ்ரான் ஹஷீமின் டி.என்.ஏ அறிக்கையினை பெற்றுக் கொள்ள அவரது மனைவி மற்றும் மகளின் இரத்த மாதிரியினை இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது, குறித்த அறிக்கையானது நாளை(17) அல்லது நாளை மறுதினம் (18) தயாரித்து நீதிமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்ப்பதாக இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சஹ்ரானின் DNA அறிக்கை நாளை(17) அல்லது நாளை மறுதினம்(18) நீதிமன்றுக்கு…