(FASTNEWS | COLOMBO) – சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டில், கடந்த 13 ஆம் திகதி பல பிரதேசங்களில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையினை கடுப்படுத்துவதற்கு பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உட்பட சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.