(FASTGOSSIP | COLOMBO) – தான் நிச்சயமாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அல்-ஜசீரா செய்திச் சேவையுடனான நேர்காணலில் இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;
குறித்த தீர்மானம் நீண்ட காலத்திற்கு முன்னர் எட்டப்பட்டது.அவ்வாறு இல்லையென்றால் நான் ஒருபோதும் அமெரிக்கா குடியுரிமையனை இழந்திருக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.