(FASTNEWS | COLOMBO) – 12-வது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணியில் விசேடமாக முஹம்மத் ஆமிர் மற்றும் வஹாப் ரியாஸ் இணைக்கப்பட்டுள்ளார்.
இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு;
