(FASTGOSSIP| COLOMBO) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான ரோஹித ராஜபக்ஷவின் மனைவி டட்யான லீ (Tatyana Lee) இன்று(20) அவரது 24வது பிறந்த தின நிகழ்வினை ராஜபக்ஷ குடும்பத்துடன் கொண்டாடி இருந்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு கேக் ஊட்டும் பதிவொன்றினை நாமல் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, எனது விருப்பத்திற்குரிய ஒரேயொரு மச்சி என வாழ்த்தியுள்ளார்.
