மாணவர்களது பாதுகாப்பிற்காக மஹிந்த ராஜபக்ஷ களத்தில் (PHOTOS)

(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியாக இன்றைய(21) தினம் பாடசாலைகளில் மாணவர்களது பாதுகாப்பிற்காக முப்படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதோடு, அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் பந்துல குணவர்த்தன ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.