(FASTGOSSIP | COLOMBO) – தான் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தான் இந்நாட்களில் இலங்கையில் உள்ளதாகவும் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
தான் சுகயீனம் காரணமாக கனடா சென்றுள்ளதாக சில இணையத்தள ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
Please disregard fake news by malicious websites regarding my health and well being.
I am in Srilanka and have not visited Canada recently.Please avoid sharing fake news.— Sanath Jayasuriya (@Sanath07) May 21, 2019