மினுவாங்கொடை சம்பவம் – கைது செய்யப்பட்ட 32 பேருக்கு பிணை

(FASTNEWS|COLOMBO)- மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றன.