தென் மாகாணத்தில் கித்துல் தயாரிப்புகளை ஊக்குவிக்க தீர்மானம்…

தென் மாகாணத்தில் கித்துல் தயாரிப்புகளை ஊக்குவிக்க தீர்மானம்…

(FASTNEWS|COLOMBO)- தென் மாகாணத்தில் கித்துல் தொழில்துறை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கு இலங்கை கைத்தொழில் சபை முன்வந்துள்ளது.

இதன் கீழ், பல்வேறு கித்துல் தயாரிப்புக்கள் மற்றும் கித்துல்பாணி ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான தொழில்நுட்ப மூலோபாய மற்றும் ஆலோசனைகளை இலவசமாக அரசாங்கம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.