அரச ஊழியர்களுக்கான சிறப்பு இடைக்காலக் கொடுப்பனவு வழங்குவது தொடர்பிலான சுற்றறிக்கை வெளியீடு

(FASTNEWS | COLOMBO) – அனைத்து அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 2,500 ரூபாய் சிறப்பு இடைக்காலக் கொடுப்பனவு வழங்குவது தொடர்பிலான சுற்றறிக்கை நிதியமைச்சினால் இன்று(22) வெளியிடப்பட்டுள்ளது.