(FASTNEWS|COLOMBO) – இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அங்கொட பிரதேசத்தினை சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.