245 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

(FASTNEWS|COLOMBO) – 245 கிலோகிராம் கேரளா கஞ்சா தொகையுடன் இரண்டு சந்தேகநபர்கள் கடற்படையினரால் வடக்கு கடற் பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.