(FASTNEWS |COLOMBO) – கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த பொடிமெனிகே கடுகதிப் புகையிரதம் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே தடம்புரண்டதில் மலையக ரயில் சேவைகளில் தாமதம் நிலவுவதாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
பொடிமெனிகே கடுகதிப் புகையிரதம் தடம்புரள்வு