வடக்கின் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்

(FASTNEWS|COLOMBO) வட மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ரவி விஜயகுணவர்தன இன்று(27) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் – காங்கேசந்துறையில் உள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.