ஸ்ரீ.சு.கட்சி மற்றும் ஸ்ரீ.பொ.முன்னணி இடையிலான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

(FASTNEWS| COLOMBO) – புதிய அரசியல் முன்னணி தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இடையே நாளை(29) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 07ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறித்த கட்சியின் உள்ளக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.