பங்களாதேஷ் அணியினை துவம்சம் செய்தது இந்திய அணி

(FASTNEWS | COLOMBO)- பங்களாதேஷ் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.