(FASTNEWS|COLOMBO) புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பணிக்கு தடங்கல் ஏற்படுத்தியதன் காரணமாக கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவர் ணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவுக்கமைய ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.