(FASTNEWS|COLOMBO) கிளிநொச்சி நகரில் நாளை(31) காலை முதல் நாளை மறுதினம்(01) இரவு வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி சுத்திரகரிப்பு நிலையம் மற்றும் நீர் விநியோகத் தாங்கி ஆகியவற்றில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.