உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை – ஜனாதிபதி

(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 8ம் திகதி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் கூட்டத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது ஜனாதிபதி ஊடக பிரிவில் தெரிவித்துள்ள அறிக்கை