உலகக் கிண்ண முதல் போட்டியின் நாணயற் சுழற்சியில் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி

(FASTNEWS | COLOMBO) – 2019 உலகக் கிண்ண ஒருநாள் கிரிகெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா இன்று(30) மோதும் முதலாவது போட்டியில் நாணயற் சுழற்சியில் தென்னாபிரிக்க அணியானது வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி தென்னாபிரிக்க அணியானது களத்தடுப்பினை தெரிவு செய்துள்ளது.

அணியினர்;