(FASTNEWS|COLOMBO) பப்புவா நியூகினியாவின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே (James Marape) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பப்புவா நியூகினியாவில் தொடர்ந்துவந்த அரசியல் குழப்பநிலைகளுக்குப் பின்னர் முன்னாள் நிதியமைச்சரான ஜேம்ஸ் மராபேயை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமராக நியமித்துள்ளனர்.