(FASTNEWS | COLOMBO)- தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதியுதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் தொலைத்தொடர்பு பொறியியலாளர் மொஹமட் சஹீப் எனும் நபர் தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
NTJ அமைப்பிற்கு நிதியுதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் தொலைத்தொடர்பு பொறியியலாளர் கைது