‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில்

(FASTNEWS | COLOMBO) – ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் நான்காவது நிகழ்வு இன்று(03) முல்லைத்தீவு மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பல்வேறு அமைச்சுக்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சமூக நலன்பேணல் நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் மக்களுக்கு அதிக நன்மைகளை பெற்றுக் கொடுத்தல், நீண்ட காலமாக இருந்து வரும் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கேற்ப ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.செயலகத்திலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.