(FASTNEWS|COLOMBO) – 2019 உலகக் கிண்ணத் தொடரில் இன்று(04) இடம்பெறும் 7 ஆவது போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
